1.மறதி ஒன்றை மறந்தது , நிலவு அங்கு தெரிந்தது ...
2.கோயில் நடுவே ஈ பறந்து போனது
முடவன் நடக்க உதவி கிடைத்தது .....
3.மந்தியிலும் நிலவுண்டு மறதியிலும் புத்தி உண்டு . கண்டுபிடி .......
4.கால்தனை நீக்கி நாய்தனை அடிக்கலாம் .அது என்ன ?
5.வாலில்லா ஆட்டின் கூட மூடியில்லா பானை சேர
அதன் மேல் முடிதாங்கிய அரசர் அழகுடன் பவனி வருகிறார் ....
6.விரல் நடுவே உடைந்து வேடனுக்கு உதவியது எப்படி?
விடை
Monday, July 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment